விவசாயக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு உத்தரவு – அமைச்சர் மஹிந்த அமரவீர!

நாட்டின் ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு விவசாயக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது இதன் இறுதி இலக்காகும் என்று கண்ணொறுவ விவசாய தகவல் தொழில் நுட்ப திணைக்களத்தை பார்வையிட்டதன் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
வறட்சி மற்றும் ஏனைய காரணங்களால் கடந்த சில வருடங்களாக நாட்டின் ஏற்றுமதி விவசாயப் பயிர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் ஐந்து சதவீதத்தால் குறைந்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
பூநகரி ஒருங்கிணைப்புக்குழு கூட்ட எதிரொலி : மக்கள் பிரதிநிதிகளை அடக்கியாள முற்படுகின்றார் விஜயகலா என ...
தாய்மார் சேலை அணிவது குறித்த சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்தும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை -கல்...
கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவிப்பு!
|
|