வியட்நாமுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யும் பிரதமர்

வியட்நாம் பிரதமர் குயென் ஷுஎன் பூவின் (Nguyễn Xuân Phúc)அழைப்பை ஏற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று முதல் 19ம் திகதி வரையில் வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடவுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை உறுதி செய்து வர்த்தகம், பொருளாதாரம், கைத்தொழில் ஆகிய துறைகளில் புதிய தொடர்புகளை ஏற்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
பிரதமர் வியட்னாம், பிரதமர், உள்ளிட்ட அந்நாட்டின் உயர்நிலைத் தலைவர்கள் பலரையும் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.
Related posts:
உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து - ஐ.நா. புள்ளிவிபர ஆய்வில் தகவல்!
விசர்நாய்க்கடி நோயை முற்றாக ஒழிக்கத் திட்டம் - சுகாதார சேவைகள் பணிப்பாளர்!
புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டது மடு மாதா திருத்தலம்!
|
|