விமான படையினருக்கு விசேட பயிற்சி!

சட்டவிரோத போதை பொருள் வர்த்தகத்தினை தடைசெய்தல் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்கான விசேட பயிற்சி விமான படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக 25 விமான படையினருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோத போதை பொருள் வர்த்தகம் பல்வேறு வழிகளில் மேற்கொள்ளப்படுவதாகவும் அதனை நிறுத்துவதற்கே இந்த நடவடிக்ைக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
சட்டவிரோத துப்பாக்கிகளை ஒப்படைக்க கால அவகாசம்!
உலக வரிசையில் மூன்றாம் இடத்திற்கு வந்த இலங்கை!
யாழ். குடாவில் அதிகரிக்கிறது டெங்கு : நேற்று முன்தினம் வரை 422 பேர் பாதிப்பு!
|
|