விமானம் தடுத்து வைக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் – ரஸ்யா வலியுறுத்து!

ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் ரஷ்யா முக்கிய நிபந்தனையை முன்வைத்துள்ளது.
இந்த நிலையில் விமான பயணங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அண்மையில் Aeroflot விமானம் தடுத்து வைக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என ரஷ்ய அரச தலைவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் அதிகாரப்பூர்வமான Tass செய்தி நிறுவனம் இது தொடர்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
000
Related posts:
நீதிபதியின் முறைப்பாடு குறித்து பிரதம நீதியரசருடன் பேச்சு!
27ஆம் திகதியிலிருந்து உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்!
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளேன் – ஜனாதிபதி கோரட்டப...
|
|