வளிமண்டலவியல் திணைக்களத்தின் விஷேட செய்தி!

Wednesday, December 11th, 2019

சபரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று 75 தொடக்கம் 100 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இருப்பினும்,  வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் பெய்து வரும் கனமழை எதிர்வரும் சில நாட்களில் குறைவடையும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: