வனவிலங்கு பூங்காவில் பாரிய நட்சத்திர ஆமை!

Monday, May 8th, 2017

இலங்கையின் தேசிய வனவிலங்கு பூங்காவில் உலகில் மிகப் பெரிய நட்சத்திர ஆமை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆமை 14 கிலோகிராம் எடை கொண்டது. இதுவே உலகில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பாரிய எடைகொண்ட ஆமையாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் சரித்திரத்தில் இத்தகைய பாரிய ஆமை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை இதுவே முதற்தடவையாகும் என்று வனவிலங்கு வைத்தியர்களின் சங்கத்தின் தலைவர் விஜித்த பெரேரா தெரிவித்தார்