வடமாகாண சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!

Monday, July 24th, 2017

நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் மீது  மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் இடம்பெறுகின்றது.

இதன்படி வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கம் அறிவித்துள்ளது.

இதனால் இன்றையதினம் நடைபெறவிருந்த நீதிமன்ற செயற்பாடுகள் நடைபெறமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: