வடபகுதியில் தொல்பொருள் மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை!

Tuesday, February 7th, 2017

வடக்கில் தொல்பொருள் மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இதற்கான நடவடிக்கையின் கீழ் இதுவரையில் பத்து இடங்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்  மேலும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய ஸ்தானங்களைப் பாதுகாப்பதுடன், சுற்றுலாப் பயணிகள் பார்வையிடக் கூடிய வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்

5a0b3452abb1efac9e0dd0f09e87396c_XL - Copy

Related posts: