வடக்கில் முன்பள்ளிகளை படையினர் நடத்த முடியாது – ஜனாதிபதி உத்தரவு!

Wednesday, December 19th, 2018

படையினர் முன்பள்ளிகளை நடத்த முடியாதென ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த அறிக்கையை ஆளுநரைத் தருமாறும் பணித்துள்ளார்.

அத்துடன் முல்லைத்தீவு நாயாறில் பௌத்த கோவில் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துமாறும் பொலிஸ்மா அதிபரை பார்வையிடுமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related posts: