வடக்கின் முதல்வர் வைத்தியசாலையில் அனுமதி!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு ஏற்பட்டுள்ள சுவாச நோய் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை தகவல் தெரிவிக்கின்றன.
Related posts:
சமுர்த்திப் பயனாளிகளின் கடன் தேவைகளை அடையாளம் காணும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்படும் பாடசாலைகள் - பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு!
நாடு முழுவதும்வானிலையில் திடீர் மாற்றம் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
|
|