யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பாலித பெர்னாண்டோ நியமனம்

Tuesday, June 13th, 2017

யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபராக கே. பாலித பெர்ணான்டோ சம்பிராதய பூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த ஒரு வருட காலமாக யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய சஞ்சீவ தர்மரட்ண கொழும்பிற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து அந்த வெற்றிடத்திற்கு பாலித பெர்னாண்டோ இலங்கையின் பொலிஸ்மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts: