யாழ். மாநகரின் பாதீடு தோற்கடிப்பு! (வீடியோ இணைப்பு)

Friday, December 7th, 2018

பலதரப்பட்ட குறைபாடுகளுடன் மக்கள் நலன்களை முன்னிறுத்தாது ஒரு சிலரது தனிப்பட்ட பாதீடாக 2019 ஆம் ஆண்டுக்கான யாழ் மாநகரின் பாதீடு அமைந்துள்ளமையால் சபையின் எதிர்கட்சி உறுப்பினர்களான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் கடும் எதிர்ப்பை அடுத்து  தோல்விகண்டது.

இதையடுத்து புதிய பாதீடு அடுத்த புதன்கிழமை மீண்டும் சபைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: