யாழ்.நகரில் நடந்த கொடூரம் !
Thursday, March 21st, 2019யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் காரில் சென்றவரை வழிமறித்த குழு வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளது.
அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த நபர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Related posts:
குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம்- நீதிபதி இளஞ்செழியன்!
அத்தியாவசிய இறக்குமதிகளுக்காக டொலர்களை வழங்குவதற்கு மத்திய வங்கி இணக்கம்!
பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் - விளையாட்டுத்துறை அமைச்சர் யோசனை!
|
|
பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதே கொரோனா தொற்றிலிருந்து விடுபட ஒரே வழி - சுகாதார அதிகாரிகள் சுட்...
கடந்த வருடம் 19 ஆயிரத்து 87 பேர் டெங்கு நோயால் பாதிப்பு - இன்றுமுதல் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விசே...
உரிய நேரத்தில் பணம் கிடைக்காவிட்டால் வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதில் தாமதம் ஏற்படும் - அரசாங்க அச்சக...