தெல்லிப்பழையில் இந்திய அரசின் அனுசரணையில் திறந்து வைக்கப்பட்ட அலுமினியத் தொழிற்சாலை!
Sunday, August 14th, 2016இந்தியத் தனியார் முதலீட்டு நிறுவனமொன்று இந்திய அரசின் அனுசரணையில் அலுமினியத் தொழிற்சாலையொன்றை தெல்லிப்பழை அம்பனையில் நேற்று – 13ஆம் திகதி திறந்து வைத்துள்ளது.
பிரபல இந்திய, இலங்கை கம்பனிகளின் இயக்குனர் தி.தில்லைராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண சபை ஆளுனர் ரெஜினோல்ட் குரே பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு அலுமினியத் தொழிற்சாலையைச் சம்பிராதயபூர்வமாகத் திறந்து வைத்தார்.
இந் நிகழ்வுக்கு யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் அ. நடராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
Related posts:
அரச பணியாளர்கள் பேஸ்புக்கால் நேரத்தை வீணடிப்பு!
அந்தமானுக்கு கிழக்கே மீண்டும் காற்றழுத்தம்..!
சமூக வலைத் தளங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தவும்!
|
|
எரிபொருள் மற்றும் மின்சார பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சர் ஒருவர் அவசியம் - பொதுப் பயன்பாடுகள் ...
எரிபொருளின் விலை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டால் மேற்கொண்டால் மின் கட்டணங்களில் மாற்றம் ஏற்படலாம் பய...
நாட்டில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மருந்து நிறுவனங்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளுங்கள் - குற்ற...