யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி!

625.0.560.320.160.600.053.800.700.160.90 (3) Monday, May 14th, 2018

முழுமையாக யாழ்ப்பாணத்து வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி யாழ். பல்கலைக்கழக மைதானத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த கண்காட்சி யாழ்.பல்கலைகழக பௌதீக கல்வி அலகு இயக்குனர் கே.கணேசநாதன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை மற்றும் இ. பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

கண்காட்சியில் அல்ரா லைட் பிக்கப் (Ultra light Pickup), சோலர் போவரட் பேபி கார் (Solar Powered baby car), பெடல் பவர் கார் (Pedal Power car) போன்ற கார் இனங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன்.

அத்துடன், உடற்பயிற்சி செய்வதற்கான சிறிய நான்கு சில்லு சைக்கிள் போன்று ஓடும் வாகனமும், சிறிய மோட்டார் சைக்கிளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)


ஆசிரியர் நியமனங்கள் குறித்து மேன்முறையீடு செய்யமுடியும்  - இராஜாங்க கல்வி அமைச்சர் !
தனியார் பஸ் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் ஆரம்பம்!
சம்பந்தனும் சுமந்திரனும் தமிழ் மக்களுக்கு பொய் கூறுகின்றனர்- சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆவேசம்!
இலங்கை தமிழ்ப்பெண்ணுக்கு ஆசிய நோபல் பரிசு!
கச்சதீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழா எதிர்வரும் சனிக்கிழமை!
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!