யாழில் மாதா சொருபம் உடைப்பு!

Monday, June 17th, 2019

அரியாலைப் பகுதியில் மாதா சொருபம் இனம்தெரியாத விக்ஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.

அரியாலை, மணியந்தோட்டத்திலுள்ள உதயபுரம் கடற்கரை வீதியில் உள்ள மாதா சொரூபமே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 1 மணியளவில் கடற்தொழிலுக்காக சென்றவர்கள் வீதியில் மாதா சொரூபம் உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்து, பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts: