யாழில் காணி விடுவிப்பு!

தெல்லிப்பளையில் இந்த மாதம் 21ஆம் திகதி 4.7 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
51ஆவது படைப்பிரிவினால் பயன்படுத்தப்பட்ட காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இந்திய வர்த்தக அமைச்சர் இலங்கை வருகை!
ஜனாதிபதி தலைமையில் அவசரமாகக் கூடுகிறது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு!
ஓமானில் சிபரிதவித்திருந்த 315 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
|
|