யாழில் அந்தோனியார் சிலை உடைப்பு – பொலிஸார் தீவிர விசாரணை!
Wednesday, July 24th, 2019யாழ். கோட்டை பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் சற்று முன்னர், அந்தோனியார் சிலை உடைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கோட்டை நுழைவு பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு யாழ்ப்பாணம் பொலிஸார் சென்றுள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
உலகின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் ஐஎம்ஃஎப் வருத்தம்!
நாடளாவிய ரீதியில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு - களத்தில் 12000 படையினர் என பிரதிப் பொலிஸ்மா அதி...
சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...
|
|