யார் குறுக்கே வந்தாலும் வரலாறு காணாத அழிவை சந்திக்க நேரிடும் – ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் கடும் தொனியில் எச்சரிக்கை!

Friday, February 25th, 2022

உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம் காரணமாக பெரும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் உலகநாடுகள் ரஷ்யா அதிபரிடம் போரை நிறுத்தும் படி கோரிவரும் நிலையில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யார் குறுக்கே வந்தாலும் வரலாறு காணாத அழிவை சந்திக்க நேரிடும் என ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts: