மே தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து!

Saturday, April 29th, 2017

சர்வதேச தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் எதிர்வரும் 30 ஆம் திகதி இரவு தொடக்கம் விசேட போக்குவரத்து  முறை ஒழுங்குகன் மேற்கொள்ளப்படவிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் கண்டியிலுமாக  16 மே தினப்பேரணிகள் இடம்பெறவுள்ளன.இதனால் பெரும் எண்ணிக்கையிலான  பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts: