மூன்று கட்டளைச் சட்டமூலங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கையளிப்பு!

Saturday, October 14th, 2017

மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை திருத்த கட்டளைச் சட்டமூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இந்த சட்டமூலம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

Related posts: