முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு குறைப்பு!

Tuesday, October 30th, 2018

நாட்டிலேற்பட்ட அரசியல் மாற்றத்தை அடுத்து பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அதிகாரிகளின் அளவிற்கு முன்னாள் அமைச்சர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களின் பாதுகாவலர் எண்ணிக்கை ஏழில் இருந்து இரண்டாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts: