முதலீட்டு மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

Monday, June 7th, 2021

இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்று வருகிறது.

இந்த மாநாடு இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், இடம்பெற்று வருகிறது.

65 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் இந்த மாநாடு மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஹத்துரு சிங்காவை பதவியிலிருந்து விலகுமாறு அறிவிக்க முடிவு - இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!
வடக்கிற்கு சிறந்த சேவையாற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிழக்கையும் தூக்கி நிறுத்த வேண்டும் - அம்பா...
தேசிய இலக்குகளை அடைவதற்கு அனைத்துப் பெண்களும் தங்கள் முழு ஆற்றலையும் வழங்கக்கூடிய எதிர்காலத்தை உருவா...