முதலாம் தவணை ஆரம்பத்தில் பாடசாலை சீருடைத்துணி வவுச்சர்கள் – நிதி அமைச்சர்!

Friday, December 21st, 2018

பாடசாலை சீருடைத்துணி வவுச்சர்கள் பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பித்தவுடன் வழங்கப்பட உள்ளதாக நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் மங்கள சமவீர தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்தில் முதல் மாதத்திற்கென அரசாங்கம் ஆயிரத்து 765 பில்லியன் ரூபாவை பாடசாலை மாணவர்களின் சீருடைக்காக ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மங்கள சமவீர மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 40 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கான குறித்த சீருடை துணி வழங்கப்படாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: