மீனுக்கு நிரந்தர விற்பனை விலை – நீரியல்வள இராஜாங்க அமைச்சர்  

Friday, May 5th, 2017

நிரந்தரமான விலையில் மீனை விற்பனை செற்யக்கூடிய நடைமுறை வேலைத்திட்டம் வகுக்கப்படும் என்று கடற்றொழில் மற்றும் நீரியல்வள இராஜாங்க அமைச்சர்  திலிப் வெதஆரச்சி தெரிவித்துள்ளார்.

நாட்டில் சில பிரதேசங்களில் தற்போது மீனின் விலை அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர்கூறினார்.இதுதொடர்பாக கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுடன் இராஜாங்க அமைச்சர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிடிக்கப்படும் மீன்களின் தரத்தை பாதுகாத்து விற்பனை செய்யக்கூடிய முறை குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

Related posts: