மீனவர்கள்,விவசாயிகள் தங்கள் தொழில்களை மேற்கொள்வதில் எவ்வித தடையும் இல்லை – பொலிஸார அறிவிப்பு!

இன்று இரவு 11 மணிமுதல் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டபோதிலும் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் தொழில்களை மேற்கொள்ள எவ்வித தடையும் இல்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை மேற்கொண்டு செல்வதற்கும், சுகாதார பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கும் பாதிப்பின்றி நடாத்துவதற்குமாக, அநாவசியமான பயணங்களை கட்டுப்படுத்துவதாகும் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில தெரிவிக்கப்ட்டுள்ளது.
Related posts:
வாக்காளர் தினம் இன்று!
ஜப்பான் வாகனங்களின் விலைகள் அதிகரிப்பு!
இலங்கை கடற்பரப்பிற்குள் சீன போர்க்கப்பல்?
|
|