மிளகு இறக்குமதியை நிறுத்த தீர்மானம்!

Thursday, March 7th, 2019

வெளிநாட்டிலிருந்து மிளகு மற்றும் கருங்கா கொண்டுவருவதை இரத்து செய்வது குறித்த தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக பொது விநியோகம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சர் ஹர்சத சில்வா தெரிவித்துள்ளார்.

பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: