மின் கட்டணம் அதிகரிக்கப்படாது – பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா!

Wednesday, December 6th, 2017

வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக மின்மானி வாசிப்பாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

இதனால் மின்கட்டணம் எந்த சந்தர்ப்பத்திலும் அதிகரிக்கப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: