மின் கட்டணச் சலுகை வர்த்தகர்கள், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் வழங்கப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர!

மின்சாரத்துறையில் இதுவரை கிடைக்காத பாரிய சலுகையை தற்சமயம் அரசாங்கம் மக்களுக்கு வழங்கியிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மின்சார சபைக்கு வழங்கிய எரிபொருள் நிவாரணம் காரணமாக, பெப்ரவரி மாத பட்டியலுக்கான தொகையை, மார்ச், ஏப்ரல், மே மாதங்களிலும் அறவிடப்படும்.
இதற்காக அரசாங்கம் மின்சார சபைக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்கியுள்ளது. இந்த நிலையில், இந்த சலுகைகள் வர்த்தகர்களுக்கும், தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பிணை முறிகள்: விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு!
உலகின் முதல் விமானி இராவணன்தான்!
யாழ் - பல்கலை மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குண...
|
|