மின்வலு எரிசக்தி கண்காட்சி ஆரம்பம்!

Friday, August 17th, 2018

“விதுல்கா” என்ற பெயரிலான மின்வலு, எரிசக்தி கண்காட்சி இன்று(17) ஆரம்பமாகி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இதன் அங்குரார்ப்பண விழாவில் அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சகல துறைகளிலும் எரிசக்தி சார்ந்த செயற்றிறனை மேம்படுத்தி, புதுப்பிக்கக் கூடிய மின்வலு தொழில்நுட்பத்தை விருத்தி செய்வது கண்காட்சியின் நோக்கமாகும்.
இதனை இலங்கை சுனித்திய எரிசக்தி அதிகார சபை ஏற்பாடு செய்கிறது.


சமாதானத்துடன் வாழக்கூடிய நாடொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
உருவானது ஒகி புயல்: வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை!
மனிதர்களால் உருவாக்கப்பட்டதே இராமர் பாலம் - அமெரிக்க விஞ்ஞானிகள்!
உள்ளூராட்சி மன்றங்களின் கன்னியமர்வு அடுத்தமாதம்!
மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த முயற்சிகாதீர் – இராணுவத்தளபதி!