மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! – மின்சாரசபை

Friday, March 25th, 2016

தற்போது நாட்டில் நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்துள்ளமையினால் குறுகிய நேர மின்சாரத் தடை ஏற்படும் என மின்சார சபை தலைவர் அனுர விஜயபால தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல பகுதிகளில் நேற்று (24) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. குறிப்பாக மாத்தளை கண்டி மற்றும் அம்பாறை போன்ற மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது

Related posts: