மாபெரும் புத்தகக் கண்காட்சி இலங்கையில்!

Tuesday, April 10th, 2018

எதிர்வரும் ஜூன் மாதத்தில் உலகின் மாபெரும் புத்தக கண்காட்சியான பிக் பாட் வுள்வ் (Big Bad Wolf) கண்காட்சி இலங்கையில் இடம்பெறவுள்ளது.

இந்தக் கண்காட்சி கொழும்பிலுள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறும். சுமார் ஒன்று தசம் ஐந்து பில்லியன் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இவற்றை கொள்வனவு செய்பவர்களுக்கு விசேட கழிவுகளும் வழங்கப்படும்.

Related posts:

கொரோனா கட்டுப்படுத்தலுக்கு யாழ் மக்களின் ஒத்துழைப்பு போதாதுள்ளது - யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளப...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதானோர் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைக்க ஆலோசனை சபை – ஜனாதிபதி கோட்டபய...
சரியான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், பயங்கரவாத எதிர்ப்பு ...