மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவவு!

Tuesday, November 29th, 2016

மாணவர்களுக்கு வழங்கப்படு மஹாபொல புலமைப் பரிசில் கொடுப்பனவு பணம் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி வழங்கப்படவுள்ளதுடன் இதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக  நிதியத்தின் பதில் பணிப்பாளர் பரக்கிரம பண்டார தெரிவித்துள்ளார்

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை பெறுவோரின் எண்ணிக்கை தற்பொழுது 47 ஆயிரமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ca3261cec92716f1dc9918a8f511181c_XL

Related posts: