மலேசியாவின் இலங்கை உயர் ஆணையாளர்- இராணுவ தளபதி சந்திப்பு!
Sunday, April 22nd, 2018
மலேசியாவிற்கு விஜயத்தை மேற்கொண்ட இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க மலேசியாவின் இலங்கை உயர் ஆணையாளரான ஏ.ஜே.எம் முசும்மிலை சந்தித்தார்.
மலேசியா கோலலம்பூரில் நடைபெற்ற 16 ஆவது பாதுகாப்பு சேவை ஆசியா கண்காட்சியின் 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய மாநாட்டில் இலங்கை இராணுவ தளபதி கலந்து கொண்டதை பற்றியும் அதன் அனுபவங்கள் தொடர்பிலும்; இருவருக்குமிடையில் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பினை நினைவுகூறும் முகமாக இலங்கை இராணுவ தளபதி;யினால் மலேசியா உயர் ஆணையாளருக்கு நினைவு சின்னம் வழங்கப்பட்டது.
Related posts:
2017 ஆம் ஆண்டு முதல் ஜீ.எம்.பி. சான்றிதழ் அவசியம்!
இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!
இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு நாடுமுழுவதும் மின்தடை அமுலாக்கப்படாது - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அ...
|
|
|


