மருத்துவ அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு!

Tuesday, July 25th, 2017

பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்தல் மற்றும் அவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகளின் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது.

எனினும் இந்த பணிப்புறக்கணிப்பு, டெங்கு சிகிச்சை, புற்றுநோய் வைத்தியசாலைகள், மகப்பேற்று வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு போன்றவற்றில் தாக்கம் செலுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts:


இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதில் உறுதியாக உள்ளோம் - குடியரசு தின செய்தியில் இந்தியா த...
அமைச்சுக்களின் கீழ் உள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களை திடீரென்று பதவி நீக்கம் செய்யமுடியாது - ஜனாதிப...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் 2025 இல் இணைவதற்கு வெளிமாவட்ட மாணவர்கள...