மந்திகை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்திய கலாநிதி குகதாசன் நியமனம்

Saturday, May 6th, 2017

பருத்தித்துறை மந்திகை ஆதாரவைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்திய கலாநிதி குகதாசன்  நியமனம்  பெற்றுள்ளார்.

முதலாம்  திகதிமுதல் வைத்திய கலாநிதி குகதாசன் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாகவும், இவர் முன்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமைபுரிந்;தவர் என்பது குறப்பிடத்தக்கது.

இதனிடையே சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக வைத்திய கலாநிதி திருமதி வி. அச்சுதன் நிமனம் செய்யப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.

Related posts: