மதுபோதையில் வாகனத்தினை செலுத்திய சாரதிகள் 237 பேர் கைது!

Monday, April 15th, 2019

கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைக்களில் மது அருந்தி வாகனத்தினை செலுத்திய சாரதிகள் 237 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 6 ஆயிரத்து 651 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts: