மதிப்பீட்டு அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!

Tuesday, November 21st, 2017

அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்தை செயலிழக்கச் செய்து அதனை தனியார் பிரிவிற்கு மாற்றும் அவதானம் காணப்படுவதாக தெரிவித்து மதிப்பீட்டு அதிகாரிகள் 20 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: