பொலிஸ் ஊடகப் பணிப்பாளராக நிஹால் தல்துவ நியமனம்!

Friday, March 19th, 2021

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிவந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, காவல்துறை ஊடகப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தொடர்ந்தும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவியில் கடமையாற்றுவார் என்பதுடன் இதற்கு மேலதிக பொலிஸ் சட்டம்ஒழுங்கு பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: