பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள் 72 பேரின் இடமாற்றம் இடைநிறுத்தம்!

Monday, January 7th, 2019

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 72 பேரின் இடமாற்றத்தை உடன் அமுலுக்குவரும் வகையில் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளரின் பரிந்துரைக்கு அமைய, தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஊடாக இந்த இடமாற்றங்கள் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts: