பொலிசார் குறித்து பொதுமக்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும் – பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வலியுறுத்து!

Monday, December 4th, 2023

பொலிசார் குறித்து பொதுமக்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும் என பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் வலியுறுத்தியுள்ளார்.

போக்குவரத்து பொலிசாருக்கான கிரிக்கெட் போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் போக்குவரத்து பொலிசார் குறித்து கூடிய அவதானம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: