பொருத்தமானவர்களுக்கே பதவி – ஜனாதிபதி!
Tuesday, April 24th, 2018அமைச்சரவை மறுசீரமைப்பின் போது பொருத்தமானவர்களுக்கு மாத்திரமே அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அந்தஸ்து கொண்ட அமைச்சுக்களுக்கான அமைச்சர் பதவிகளுக்காக தகுதியுடையவர்களை மாத்திரமே நியமிக்கவுள்ளேன். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும்நம்பிக்கையளிக்கும் வகையிலும், மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் அமைச்சரவை அமைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்...
வங்காள விரிகுடாவில் வலுவடைந்து வரும் 'அசானி' புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மக்கள் பிரதிநிகள் இல்லாமல் அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படுவது முறையற்றது - மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்...
|
|