பொருட்களின் விலை அதிகமா?  அழையுங்கள் 1977 க்கு!

Saturday, July 16th, 2016

அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலைகள் விதிக்கப்பட்டுள்ள 16 அத்தியாவசிய உணவுப் பொருட்களை, வர்த்தகர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்தால் 1977 என்ற இலக்கத்துக்குத் தொடர்புகொண்டு  அறிவிக்குமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 200 புலனாய்வு உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாகவும் அச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: