பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை தொடர்பில் இன்று தீர்மானம்!
Wednesday, July 17th, 2019கோதுமை மாவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து பாண் உள்ளிட்ட தமது உற்பத்திகளின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்று(17) தீர்மானிக்கப்படவுள்ளதாக, பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உற்பத்திகளின் விலையை 3 ரூபா முதல் 5 ரூபா வரை அதிகரிக்க வேண்டும் என, சங்கத்தின் தலைவர் N.K. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை நேற்று முதல் 08 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! - மின்சாரசபை
கடும் மழை - நீரில் மூழ்கியுள்ள கொழும்பு வீதிகள் - போக்குவரத்து பாதிப்பு!
புதிய வைரஸ் திரிபு தொடர்பான பரிசோதனை அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் - ஸ்ரீ ஜயவர்தன...
|
|