புவி வெப்பநிலை அதிகரிக்கக்கூடுமென விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Wednesday, May 11th, 2022
எதிர்வரும் 5 வருடங்களில் புவியின் வெப்பநிலை 1.5 பாகை செல்சியஸ்ஸினால் அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் 50 சதவீதம் அளவில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, 2022 முதல் 2026 வரையான காலப்பகுதியில், உலக நாடுகளில் அதிகளவான வெப்பநிலை பதிவாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 தசாப்தங்களாக புவி வெப்பமடைதலானது கிரமமாக அதிகரித்து வருகிறது. மனித செயற்பாடுகளே இதற்கு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆதரவாக அயர்லாந்து அரசு!
50 கோடி அமெரிக்க டொலர் பெறுமதியான முறிகள் வெளியீடு!
கொலைகார நுண்கடன் பொறிக்கு எதிரான போராட்டத்தில் இணையுங்கள் - வவுனியாவின் பல பகுதிகளில் சுவரொட்டிகள்!
|
|
|


