புனித ரமழான் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம் சகோதரர்களுக்கு EPDPNEWS.COM  இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்!

Saturday, June 16th, 2018

ஷெவ்வால் மாதத்தின் தலைபிறை தென்பட்டதன் அடிப்படையில் இன்று இலங்கை வாழ் முஸ்லிம்களினால் புனித ரமழான் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

இன்றைய தினம் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் எமது EPDPNEWS.COM இணையத்தளம்  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

Related posts: