புதிய கல்விக் கொள்கை – ஜனாதிபதி தலைமையில் 10 பேரடங்கிய உப குழுவை நியமிக்க அரசாங்கம் அங்கீகாரம்!

Tuesday, April 25th, 2023

எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கான புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்காக ஜனாதிபதி தலைமையில், பிரதமர், கல்வி அமைச்சர் உள்ளடங்களாக 10 பேரடங்கிய அமைச்சரவை உப குழுவை நியமிக்க அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகப்பு - சிறைச்சாலைகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்வில் கலந்...
தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பது இயல்பானது - தொற்று நோயியல...
நெல் விலையை தீர்மானிக்கும் குழுவுக்கு விவசாய பிரதிநிதிகளை உள்வாங்க தீர்மானம் - விவசாய அமைச்சர் மஹிந்...