இலங்கைக்கு சீன ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்து செய்தி!
Sunday, February 4th, 2018
70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இலங்கையிக்கு சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,
சீனாவுக்கும் இலங்கைக்குமிடையிலான நீண்டகால நட்புறவு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை எதிர்காலங்களில் இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள சீன ஜனாதிபதி, 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Related posts:
வித்தியா கொலை வழக்கில் முக்கிய சாட்சி வெளியானது!
தகவல்கள் உறுதி செய்யும் திகதி ஏப்ரல் 10 வரை நீடிப்பு - 37 இலட்சம் படிவங்களில் 27 இலட்சத்து 58 ஆயிரத்...
பிரயோக ரீதியான பயிற்சியுடன் கூடிய பாடநெறி - வெளிநாடு செல்லவுள்ள பணியாளர்கள் குறித்து வெளிநாட்டுத் தொ...
|
|
|


