புதிய அரசுடன் தொடர்புகளை பலப்படுத்துவது தொடர்பில் பிரித்தானியா அவதானம்!

Thursday, August 27th, 2020

புதிய அரசாங்கத்துடன் தொடர்புகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் பிரித்தானியா அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான பிரித்தானியாவின் பதில் உயர்ஸ்தானிகர் லிஸா வென்ஸ்டால் , அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்திருந்தார்.

இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கான துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts: