பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இடையே விசேட சந்திப்பு!

Thursday, April 29th, 2021

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு இன்றையதினம் அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இன்றைய சந்திப்பின்போது  இரு நாடகளும் தற்போது எதிர்கொண்டுவரும் கொரோனா நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதுடன் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் இருவரிடையே ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது..

Related posts: